சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தரீஇ

tarii · அளபெடை, வினையெச்சம்

1
வருவித்து
to bring
அளபெடை, வினையெச்சம்
2
தந்து, கொடுத்து
will give, gave
3
கொடுக்கப்பட்ட
gave

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தரீஇ (tarii), அளபெடை, வினையெச்சம், 'to bring'. அகநானூறு 4; பதிற்றுப்பத்து 4; மலைபடுகடாம் 2; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு