சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைக்கொண்ட

talaikkonta · பெயரெச்சம்

1
தன்னிடத்தே கொண்ட
having
பெயரெச்சம்
3
பற்றிக் கொண்டிருந்த
holding on
4
மிகுதியாகக் கொண்ட
having in abundance
5
பற்றிக் கொண்ட
held, seized
6
தம்மிடத்தே கொண்ட
having

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைக்கொண்ட (talaikkonta), பெயரெச்சம், 'having'. அகநானூறு 4; நற்றிணை 3; கலித்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைக்கொண்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு