சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாங்கும்

tankum · பெயரெச்சம்

1
புரக்கும்
taking care, protecting
பெயரெச்சம்
2
அணைக்கும்
embracing
3
பொறுத்துக்கொள்ளும்
tolerating
4
காக்கும்
saving
5
காக்கும்
protecting
6
தடுக்கும்
blocking
7
தாங்கக்கூடிய
able to handle

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாங்கும் (tankum), பெயரெச்சம், 'taking care, protecting'. கலித்தொகை 4; புறநானூறு 3; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாங்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை