சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தித்தன்

tittan

1
ஒரு குறுநில மன்னன்
a small–region king
2
உறந்தை என்னும் ஊரில் ஆண்ட குறுநில மன்னன்
Thithan ruled from Uran–thai
3
சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் தந்தை
he was the father of Chozhan Poravaikko Perunarkilli
4
ஒளவை துரைசாமி உரை – 'பின்னர் இவன் எப்பொழுது முடி வேந்தர் ஆயினான் என்று தெரிந்தில'

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தித்தன் (tittan), 'a small–region king'. அகநானூறு 4; புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தித்தன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு