சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துரந்து

turantu

1
கடாவி, விரட்டி, செலுத்தி
goading, urging
3
தள்ளிக் கொண்டு
pushing
4
அடித்து
hitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துரந்து (turantu), 'goading, urging'. புறநானூறு 4; பரிபாடல் 2; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துரந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு