சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெறல்

teral · தொழிற்பெயர்

1
துன்புறுத்தல்
distressing
தொழிற்பெயர்
2
காய்தல் உடைய
with heat

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெறல் (teral), தொழிற்பெயர், 'distressing'. புறநானூறு 5; அகநானூறு 3; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெறல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு