சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளி

teli · முன்னிலை ஏவல் வினைமுற்று

1
தெளித்த
sprinkled

புனல் தெளி காலையும்

2
தெளிவுடைய, தெளிவான with clarity, நீ அறிவாயாக
you understand
முன்னிலை ஏவல் வினைமுற்று
3
தெளிவு
cleanliness
4
தெளிவு
clarity

கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளி (teli), முன்னிலை ஏவல் வினைமுற்று, 'sprinkled'. கலித்தொகை 3; அகநானூறு 1; பரிபாடல் 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை