சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினையா

ninaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
நினைத்து
thinking
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினையா (ninaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'thinking'. கலித்தொகை 4; புறநானூறு 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினையா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை