சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலைஇ

nilaii · அளபெடை

1
நின்று
stood
அளபெடை
2
நிலைபெற்று
settled, stabilized

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலைஇ (nilaii), அளபெடை, 'stood'. பதிற்றுப்பத்து 4; அகநானூறு 2; ஐங்குறுநூறு 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலைஇ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து