சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோவேன்

noven · தன்மை ஒருமை வினைமுற்று, எதிர்மறைப்பொருளில் வந்தது

1
நான் வருந்தவில்லை, வருந்துகின்றேன் அல்லேன்
I am not be sad
தன்மை ஒருமை வினைமுற்று, எதிர்மறைப்பொருளில் வந்தது
2
வருந்துகின்றேன்
I am sad
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோவேன் (noven), தன்மை ஒருமை வினைமுற்று, எதிர்மறைப்பொருளில் வந்தது, 'I am not be sad'. அகநானூறு 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோவேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு