சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படரும்

patarum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

2
துன்பமும்
and sorrow
உம்மை எண்ணும்மை

படரும் பைபயப் பெயரும், சுடரும் என்றூழ் மா மலை மறையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படரும் (patarum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'going'. அகநானூறு 4; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு