சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படீஇயர்

patiiyar · அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி

1
எய்துவனவாக, அடைவனவாக
may they attain
அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி

கடு நவைப் படீஇயர் ….. அலைத்த கையே

2
துன்பப்படுவனவாக
may they suffer

கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ ..... மாவே

3
துயில்வனவாகுக, may they sleep துயிலும் பொருட்டு
to sleep

படீஇயர் என் கண்ணே, Aink 142–3 – படீஇயர் என் கண்ணே

4
பொருந்தி வருவதற்கு
to come together
5
விழுந்துபடுமாறு
to fall in
6
மேய்வதற்கு
to graze, to eat
7
துயிலுமாறு
to be able to sleep
8
மேலேபடும்படி
to fall on them
9
துயில்கின்றனர்
they are sleeping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படீஇயர் (patiiyar), அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, 'may they attain'. நற்றிணை 4; அகநானூறு 3; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை