சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாங்கு

panku

3
இடத்தில்
in the place
4
அழகாக
beautifully
5
நம் பக்கமாக
on our side

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாங்கு (panku), 'nearby'. கலித்தொகை 3; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை