சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுவார்

patuvar · வினையாலணையும் பெயர்

2
பாடும் முனிவர்களும் தேவர்களும்
sages and celestials who sing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுவார் (patuvar), வினையாலணையும் பெயர், 'singers'. பரிபாடல் 4; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்