சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனலின்

punalin · வேற்றுமை மயக்கம்

1
நீரினால்
due to the water
வேற்றுமை மயக்கம்
2
ஆற்று நீர் போல
like the river
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
3
ஓடும் நீர்போல
like flowing water
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனலின் (punalin), வேற்றுமை மயக்கம், 'due to the water'. பரிபாடல் 2; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்