புனையிழை
punaiyizhai · அன்மொழித்தொகை
1
புனை இழை, அழகிய அணிகலன்
beautiful jewels
2
அழகிய அணிகலன் அணிந்தவள்
a woman wearing beautiful jewels
அன்மொழித்தொகை3
அழகிய அணிகலன் அணிந்தவளே
oh woman wearing beautiful jewels
அன்மொழித்தொகை விளியேற்று நின்றதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புனையிழை (punaiyizhai), அன்மொழித்தொகை, 'beautiful jewels'. நற்றிணை 4; அகநானூறு 4; ஐங்குறுநூறு 2; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையிழை. Retrieved 26 Jul 2026.