சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழல்

puzhal · ஆகுபெயர் உட்துளையுடைய மலருக்கு

2
உட்துளையுடைய மலர்
flowers with hollow core
ஆகுபெயர் உட்துளையுடைய மலருக்கு
4
பண்ணியாரம்
sweet dish

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழல் (puzhal), ஆகுபெயர் உட்துளையுடைய மலருக்கு, 'hollow, tubular'. அகநானூறு 6; நற்றிணை 2; புறநானூறு 2; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு