சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்ந்த

peyarnta · பெயரெச்சம்

1
நகர்ந்த
moved away
பெயரெச்சம்
3
மாறிய
changed
4
ஒழுகிய
flowing
5
நீங்கிய
removed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்ந்த (peyarnta), பெயரெச்சம், 'moved away'. அகநானூறு 5; நற்றிணை 2; புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு