சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேடை

petai

1
பெண் பருந்து, பெண் போகில், பெண் அன்றில்
female ibis
2
பெண் கொக்கு
female stork
3
பெண் மனைக் கோழி
female hen
4
பெண் காடை
female quail
5
காட்டுக்கோழி
female jungle fowl
7
நாரை
stork or pelican
8
பெண் குருவி
female sparrow
9
பெண் குருகு
female heron
10
பெண் காக்கை
female crow
11
பெண் வங்கா
female vanga bird
12
பெண் நீர்க்கோழி, பெண் மயில்
female peacock, peahen
13
பெண் நாம தாரா
female coot
14
பெண் அன்னம்
female goose
15
பெண் விலங்கு
female animal
16
வௌவால்
bat

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேடை (petai), 'female ibis'. நற்றிணை 7; அகநானூறு 5; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை