சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணிய

peniya · பெயரெச்சம்

2
ஓத்திருந்தன
they were similar
பேணல் ஈண்டு உவமைச் சொல்
3
கடன் புரிந்த
took care
4
வழிபட்ட
prayed, worshipped

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணிய (peniya), பெயரெச்சம், 'protected'. பரிபாடல் 2; அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்