பொம்மலோதி
pommaloti · அன்மொழித்தொகை
1
பொம்மல் ஓதி, பொலிவுபொருந்திய கூந்தலையுடையவள்
a woman with lustrous hair
2
அடர்ந்த கூந்தலையுடையவள்
a woman with thick hair
அன்மொழித்தொகை3
பொலிவுபொருந்திய கூந்தலையுடையவளே
oh woman with lustrous hair
4
5
பொலிவுபொருந்திய கூந்தல்
luxuriant hair
6
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொம்மலோதி (pommaloti), அன்மொழித்தொகை, 'a woman with lustrous hair'. அகநானூறு 6; நற்றிணை 6; குறுந்தொகை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொம்மலோதி. Retrieved 26 Jul 2026.