சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போத்து

pottu

1
ஆண் வரால் மீன்
male fish, murrel fish, Slacate nigra
3
ஆண் வாளை மீன்
male valai fish, Trichiurus haumela
5
ஆண் நீர் நாய்
male otter
6
ஆண் ஓணான், ஆண் முதலை
male crocodile
7
ஆட்டுக் கிடா
male goat

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போத்து (pottu), 'male fish, murrel fish, Slacate nigra'. அகநானூறு 6; புறநானூறு 2; ஐங்குறுநூறு 2; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு