சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணந்து

manantu · வினையெச்சம்

2
சேர்ந்து
together
3
வரைந்து, திருமணம் புரிந்து
marrying
4
இணைந்து, புணர்ந்து
united
5
சேர்ந்து
joined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணந்து (manantu), வினையெச்சம், 'embracing'. அகநானூறு 4; பரிபாடல் 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு