சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மராஅத்து

maraattu · அத்து – சாரியை, euphonic particle

2
கடம்ப மரத்தின் மலர்கள்
flowers of the kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மராஅத்து (maraattu), அத்து – சாரியை, euphonic particle, 'of a kadampam tree, of kadampam trees'. அகநானூறு 8; நற்றிணை 2; குறுந்தொகை 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மராஅத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு