சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருண்டு

maruntu · வினையெச்சம்

2
கலங்கி
bewildered
3
மருட்சி
upset

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருண்டு (maruntu), வினையெச்சம், 'confused'. அகநானூறு 3; ஐங்குறுநூறு 2; கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருண்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு