மாட
mata
1
2
மேல்மாடியையுடைய இல்லத்திங்களையுடைய
with houses with upper levels
3
மாடங்களால்
with upper floors
4
மேல்நிலையுடைய கட்டிடத்தில், மேல்மாடியில் உள்ள
in the upper level
மாட ஒள் எரி
5
மேல்மாடியுடைய மாளிகைகளையுடைய
with houses with upper levels
செழியன் மாட மூதூர், Aka 346–20 – மாட மலி மறுகின் கூடல், Pari 20–25 – மாட மறுகின், Pari 20–106 – நீள் மாடக் கூடல், Pari Thirattu 1–3, 6–4 – நான்மாடக்கூடல், Pari Thirattu 11–2 – சேய் மாடக்கூடலும், Pura 32–5 – மாட மதுரையும் தருகுவன்
6
7
மேல்நிலையையுடைய இல்லங்கள்
houses with upper floors
8
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மாட (mata), 'with upper levels'. அகநானூறு 3; பரிபாடல் 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாட. Retrieved 26 Jul 2026.