சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 255

35 words cited from this poem, ordered by line.

உருகெழு
urukezhu · வரி 1
fearful, fierce
உலகு
ulaku · வரி 1
world
கிளர்ந்தன்ன
kilarntanna · வரி 1
like rising up
போழ
pozha · வரி 2
splitting
அசைவு
acaivu · வரி 3
tiredness, fatigue
எல்லையும்
ellaiyum · வரி 3
and day
இயற்கை
iyarkai · வரி 4
trait
வங்கூழ்
vankuzh · வரி 4
wind
நீகான்
nikan · வரி 5
captain of a ship
மாட
mata · வரி 6
with upper levels
பிரிந்த
pirinta · வரி 7
separated
கழியாமை
kazhiyamai · வரி 8
not passing
பணை
panai · வரி 9
bamboo
மன்னால்
mannal · வரி 9
a particle
கருவிளை
karuvilai · வரி 11
karuvilai flower, Clitoria ternatea, Mussel shell creeper flowers
பகன்றை
pakanrai · வரி 11
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
முரணிய
muraniya · வரி 11
differing
அல்லி
alli · வரி 12
inside petal
காய்
kay · வரி 13
fruit
பலவு
palavu · வரி 13
of jackfruits, Artocarpus integrifolia
பாகல்
pakal · வரி 13
bittermelon
புறத்த
puratta · வரி 13
with sides
கூதள
kutala · வரி 14
of koothalam vines, of the convolvulus ipome vines, of the three–lobed nightshade vines
மூது
mutu · வரி 14
aged
அலைக்கும்
alaikkum · வரி 15
hitting
கடிமனை
katimanai · வரி 16
protected house
மருளின்
marulin · வரி 16
with confusion
வீச
vica · வரி 16
blowing
திருந்திழை
tiruntizhai · வரி 17
perfect jewels
நெகிழ்ந்து
nekizhntu · வரி 17
softened
பெருங்கவின்
perunkavin · வரி 17
great beauty
ஊரும்
urum · வரி 18
climbing
நிரைவளை
niraivalai · வரி 18
a woman wearing rows of bangles
அன்பினர்
anpinar · வரி 19
a man with love, a man with kindness
உரையொடு
uraiyotu · வரி 19
with words