சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாறு மாறு

maru maru · அடுக்குத்தொடர்

1
மீண்டும் மீண்டும்
again and again
அடுக்குத்தொடர்
2
வேறு வேறாக
differing and differing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாறு மாறு (maru maru), அடுக்குத்தொடர், 'again and again'. பரிபாடல் 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறு மாறு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்