சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மால்

mal

2
வேட்கை
desire

மால் தீர்க்கும் அவன் மார்பு’

3
கருமை
dark
4
உயர்ந்த
tall
5
பெரிய
large
6
பெருமை
great
7
மேகம்
cloud
8
மயக்கம்
confusion, attraction, enchantment

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மால் (mal), 'Thirumal'. கலித்தொகை 4; பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை