சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முத்தின்

muttin · இன் சாரியை

1
முத்தினுடைய
of pearls
2
முத்து
pearl
இன் சாரியை
3
முத்துக்களுடைய
with pearls, having pearls
4
முத்தினைப் போன்று
like pearls
இன் ஒப்புப்பொருளில் வந்தது
5
முத்தினையும்
and pearls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முத்தின் (muttin), இன் சாரியை, 'of pearls'. அகநானூறு 6; குறுந்தொகை 2; பொருநராற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முத்தின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு