சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழங்கி

muzhanki

1
மிக்க ஒலித்து
sounding loud, sounded loud

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழங்கி (muzhanki), 'sounding loud, sounded loud'. குறுந்தொகை 4; அகநானூறு 3; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழங்கி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை