சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூழ்கி

muzhki · வினையெச்சம்

1
மூழ்கி
sinking, pressing
வினையெச்சம்
3
மூழ்கி
dived
4
நுழைந்து
entered
6
ஆழ்ந்து மறைந்து
sinking and hiding
7
உயர்ந்து
rising up

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூழ்கி (muzhki), வினையெச்சம், 'sinking, pressing'. கலித்தொகை 3; பரிபாடல் 2; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூழ்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை