சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலிந்து

melintu · வினையெச்சம்

2
வருந்தி
distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலிந்து (melintu), வினையெச்சம், 'weakened, tired'. அகநானூறு 4; நற்றிணை 1; கலித்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு