சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாமும்

yamum · தலைவனின் கூற்று

1
யாமும்
us
தலைவனின் கூற்று

யாமும் காதலம் அவற்கு

2
யாமும்
and us
தலைவனின் கூற்று

அரும் படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க

3
யாமும்
I
தோழியின் கூற்று

யாமும் ஒழி என அல்லம் ஆயினம்

4
யாமும், us , துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்), நாங்களும்
us
தோழியின் கூற்று, உம்மை எண்ணும்மை

பல் மாண் யாமும் கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம்

5
நாங்களும்
and us
உம்மை எண்ணும்மை

யாமும் எம் வரை அளவையின் பெட்குவம், Aka 218–16 – யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும், Pari 17–52 – யாமும் எம் சுற்றமும் பரவுதும்

6
யாமும்
me
உம்மை எண்ணும்மை

யாமும் பாரியும் உளமே, Pura 229–13 – யாமும் பிறரும், Pura 396–29 – யாமும் பிறரும் வாழ்த்த, Pathit 49–1 – யாமும் சேறுகம் நீயிரும் வம்மின்

7
நாங்களும்
us

யாமும் வல்லே வருக வரைந்த நாள் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாமும் (yamum), தலைவனின் கூற்று, 'us'. அகநானூறு 3; ஐங்குறுநூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு