சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயங்கிழை

vayankizhai · அன்மொழித்தொகை

1
ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவள், விளக்கமுடைய அணிகலன்களை அணிந்தவள்
a woman wearing bright jewels
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயங்கிழை (vayankizhai), அன்மொழித்தொகை, 'a woman wearing bright jewels'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 2; பட்டினப்பாலை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயங்கிழை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு