சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயமான்

vayaman

2
புலி – வாள் வரி வயமான்
tiger
4
குதிரைகள் – வயமான் செல்வ
horses
5
குதிரைகள் – வயமான் பிட்டன்
horses
6
குதிரைகள் – வயமான் சென்னி
horses
7
சிங்கங்கள் – வயமான் குரல் செய் பீலியின்
lions
8
சிங்கம் – பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொள வேட்டாங்கு
lion

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயமான் (vayaman), 'strong animal, strong animals'. புறநானூறு 6; அகநானூறு 3; நற்றிணை 3; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயமான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு