சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயவு

vayavu · வயா என்பது வயவு ஆயிற்று

1
சூலுற்ற வேட்கை
craving in pregnancy
வயா என்பது வயவு ஆயிற்று
3
சூலுற்ற
pregnant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயவு (vayavu), வயா என்பது வயவு ஆயிற்று, 'craving in pregnancy'. அகநானூறு 5; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு