சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயின்வயின்

vayinvayin · ஆகுபெயர்

1
இடந்தொறும்
everywhere
3
மீண்டும் மீண்டும்
again and again
4
முறை முறையாக
in an orderly manner
5
மனைகள்தொறும், இல்லங்கள்தோறும்
in all the houses
ஆகுபெயர்

வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயின்வயின் (vayinvayin), ஆகுபெயர், 'everywhere'. கலித்தொகை 3; அகநானூறு 2; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயின்வயின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை