சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலவ

valava · முன்னிலை விளி

2
வலக்கையில் கொண்டவனே, திருமால்
oh lord who bears on his right hand, Thirumal
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலவ (valava), முன்னிலை விளி, 'oh charioteer'. அகநானூறு 8; ஐங்குறுநூறு 4; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலவ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு