விடாஅ
vitaa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
விடுத்து
released
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
விடாது
continuously
3
விடாமல்
not releasing, not letting go
4
விடாத, நீங்காத
not leaving
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
விடாஅ (vitaa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'released'. அகநானூறு 2; கலித்தொகை 2; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடாஅ. Retrieved 26 Jul 2026.