சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைவு

acaivu

2
மாறுதல்
changing, unstable

அசைவு இல் கொள்கையர், Pura 148–2 – அசைவு இல் நோந்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைவு (acaivu), 'tiredness, fatigue'. அகநானூறு 6; நற்றிணை 3; பதிற்றுப்பத்து 2; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு