சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழல்

kuzhal · Chanos salmoneus

2
உட்துளையுடைய
having a hollow core, tubular, tube
4
குழல் மீன்
a kind of fish
Chanos salmoneus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழல் (kuzhal), Chanos salmoneus, 'flute'. அகநானூறு 12; கலித்தொகை 8; பரிபாடல் 5; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு