சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்த

varunta · வினையெச்சம்

1
வருந்தும்படி
to be sad
2
வருத்தம் அடைய
to become sad

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்த (varunta), வினையெச்சம், 'to be sad'. புறநானூறு 7; கலித்தொகை 4; நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு