சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமஞ்சூல்

kamancul · கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது

2
நிறைந்த கற்பத்தையுடையது
with advanced pregnancy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமஞ்சூல் (kamancul), கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது, 'filled with water'. அகநானூறு 5; நற்றிணை 4; பதிற்றுப்பத்து 4; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமஞ்சூல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு