சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரந்து

karantu · வினையெச்சம்

2
இல்லையாகி, மறைந்து போய்
going away
3
மறைந்து, களவில்
in secrecy
4
மறைத்துக் கொண்டு
hiding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரந்து (karantu), வினையெச்சம், 'hiding'. அகநானூறு 8; நற்றிணை 5; கலித்தொகை 5; புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு