சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சின்

nencin

1
நெஞ்சினையுடைய
with a heart
3
நெஞ்சில்
in the heart
4
நெஞ்சுடன்
with hearts

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சின் (nencin), 'with a heart'. பதிற்றுப்பத்து 3; அகநானூறு 2; குறுந்தொகை 2; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து