கருங்கோட்டு
karunkottu
1
கரிய கொம்புகளையுடைய
with dark horns, with black horns
2
3
கரிய மரக் கிளைகளையுடைய, கரிய மரக் கொம்புகளையுடைய
with dark tree branches
4
கரிய கோட்டையுடைய, கரிய தண்டையுடைய
with a black stem
5
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கருங்கோட்டு (karunkottu), 'with dark horns, with black horns'. அகநானூறு 8; புறநானூறு 5; நற்றிணை 4; ஐங்குறுநூறு 3.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்கோட்டு. Retrieved 26 Jul 2026.