தொழுதி
tozhuti
1
தொகுதி பறவையின், பறவையின் கூட்டம்
bird flock
2
வண்டின் தொகுதி, வண்டின் கூட்டம்
swarm
3
விலங்கின் தொகுதி, விலங்கின் கூட்டம்
animal herd
4
5
6
7
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொழுதி (tozhuti), 'bird flock'. அகநானூறு 8; நற்றிணை 3; மலைபடுகடாம் 3; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதி. Retrieved 26 Jul 2026.