சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னகை

innakai · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
இன் நகை, இனிய புன்னகையுடையவளே
oh woman of sweet smile
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
2
இனிய புன்னகையுடையவள்
a woman of sweet smile
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னகை (innakai), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman of sweet smile'. அகநானூறு 6; கலித்தொகை 5; நற்றிணை 5; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு