சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தயங்கு

tayanku · பெயரெச்சம்

2
அசையும், ஒழுகும்
dripping
3
விளங்குகின்ற
splendid
4
ஒளியுடைய
bright

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தயங்கு (tayanku), பெயரெச்சம், 'moving'. புறநானூறு 3; அகநானூறு 2; நற்றிணை 2; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தயங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு